இது என்னுடைய முதல் தமிழ் வலைப்பூ. நீண்ட நாட்களாக தமிழில் ஒரு வலைப்பூ தொடங்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியாக இன்று தொடங்கிவிட்டேன்.
எனக்கு பெரிதாக தமிழ் எழுத்து திறமை ஒன்றும் கிடையாது. சாதாரண வலைப்பூ படிப்பாளி (blog reader.. hehe). எனக்கு பிடித்தமானவைகளை இங்கு எழுத போகிறேன்.
எனக்கு கோயில்கள், சிற்பங்கள், பழங்கால தமிழர் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை படிப்பது மிக பிடிக்கும். ஆகையால், என் பதிவுகள் அவை சான்றே இருக்கும்.
தமிழ் மாணவன்.
No comments:
Post a Comment